;

செஞ்சிலுவைப் பணியாளர் செல்வீச்சுக்குப் பலி

2009.04.08 ஆம் திகதி அம்பலவன்பொக்கணை என்னுமிடத்தில் குடிநீர் பெறுவதற்காக சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பணியாளரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை குகதாஸன் மீது செல் வீழ்ந்து வெடித்ததனால் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளாரென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது குறிப்பில் தெரிவித்துள்ளது